book

மெல்லத் திறந்தது கதவு

Mella Thiranthathu Kathavu

₹80+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ரமணிசந்திரன்
பதிப்பகம் :அருணோதயம்
Publisher :Arunothayam
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :152
பதிப்பு :15
Published on :2011
Out of Stock
Add to Alert List

ஆசை வெட்கம் அறிவதில்லை அதுவும் ஒரு பெண்ணின் ஆசை வைத்தவன் அவளை அடைய எதை வேண்டுமானாலும் செய்ய துணிகிறான் என்பதை சுதாகர் மூலம் சொல்லும் ஆசிரியர் அப்படி ஆசை வார்த்தை கூறி மயக்கும் ஆண்களின் உண்மை நிலை அறியாமல் அவனிடம் மயங்கி தன்னை இழக்கும் பெண்ணை பற்றியும் சொல்ல தவறவில்லை படிக்கும் போதே பக்கத்து வீட்டில் நடந்த சம்பவங்களை போல இருக்கிறது. இதுதான் ஆசிரியரின் சிறப்பு.