book

வாழும் முறைமையடி...

Vazhum Mooramaiyadi

₹110+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ரமணிசந்திரன்
பதிப்பகம் :அருணோதயம்
Publisher :Arunothayam
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :208
பதிப்பு :2
Published on :2011
Out of Stock
Add to Alert List

மதுவந்தி - சுதர்மன் காதல் இனிமையாகத் தோன்றி மோதலில் முடிந்து உடைந்தது.அவன் கோபத்தில் பேசிய வார்த்தைகளால் அவள் வேலையும் போயிற்று. எப்படியோ மீண்டு வந்தால் புது இடத்திலும் அவன் வர மீண்டும் நடுத்தெருவில் நின்றாள் மதுவந்தி! எத்தனை முறை தான் அவள் தாங்குவாள் ? இதற்கெல்லாம் உண்மையான காரணம் யார் ?