தமிழ் சினிமாவின் கதை
Tamil Cinemavin Kathai
₹950
எழுத்தாளர் :அறந்தை நாராயணன்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :சினிமா
பக்கங்கள் :744
பதிப்பு :3
Published on :2008
ISBN :9798123413326
Add to Cartசங்கரதாஸ் சுவாமிகளின் நாடகக் காலத்தில் தொடங்கி மெளனப் படப் பிரவேசம் பேசும்பட வருகை ஆகியவற்றை விளக்கி, 1981 செப்டம்பர் மாத முடிவு வரை தமிழ் சினிமாவின் கதையை இந்த நூல் விவரிக்கிறது. 1931ம் ஆண்டிலிருந்து தமிழ் மக்களின் வாழ்வோடும் போராட்டங்களோடும் தமிழ் சினிமா கொண்டிருக்கும் உறவை இந்த நூல் விவரிக்கிறது. சாதனை நிகழ்த்திய திரைப்படங்களின் கதைகளையும் பாடல்களையும் அவற்றைத் தந்த கலைஞர்களின் வரலாற்றோடு இணைத்து இந்த நூல் கூறுகிறது