இதயச் சிந்தனை உங்கள் ஆழ்மனதில் புதைந்து கிடக்கும் அறிவுப் பொக்கிஷம்
Idhaya Sindhanai
₹130+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :தமிழில்: புவனா பாலு
பதிப்பகம் :கண்ணதாசன் பதிப்பகம்
Publisher :Kannadhasan Pathippagam
புத்தக வகை :உளவியல்
பக்கங்கள் :249
பதிப்பு :1
Published on :2008
ISBN :9788184025385
Out of StockAdd to Alert List
போய் வா நதி அலையே : நா.காமராசன் மறைவு!
வானம்பாடி கவிஞர்களில் ஒருவரும் புதுக்கவிதை இயக்க முன்னோடியுமான தமிழ்த்
திரைப்படப் பாடலாசிரியர், கவியரசர் நா. காமராசன் (74) நேற்று (மே24) இரவு
காலமானார் என்ற செய்தியறிந்து மிகவும் வருத்தமடைந்தேன்.
2006-ல் தியாகராசர் கல்லூரியில் தமிழ் முதலாமாண்டு படிக்கும் போது
அவருடைய `கறுப்பு மலர்கள்’ கவிதைப் புத்தகம்தான் எனக்குப் பாடத்திட்டமாக
இருந்தது. அத்தொகுப்பைப் படித்துவிட்டு அவரைப் பற்றி ஆசிரியரிடம் கேட்ட
போது `நம் கல்லூரியின் முன்னாள் மாணவரென்றும்,முதுகலைவரை(M.A) இங்குதான்
படித்தாரென்றும், இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டு
சிறைக்குச் சென்றாரென்றும்’கூறினார்.
அதன்பிறகு அவருடைய `சூரியக் காந்தி, சகாராவைத் தாண்டாத ஒட்டகம்’ ஆகிய
கவிதை புத்தகங்களையும், பெரியாரைப் பற்றி எழுதிய `பெரியார்
காவியம்’புத்தகத்தையும் படித்தேன். பெரியார் காவியம் படித்தபோதுதான் அவர்
திராவிடக் கொள்கை பற்றாளர் என்றும் தெரிய வந்தது.
ரொம்ப நாளாய் `கனவுகளே ஆயிரம் கனவுகளே' பாடலைக் கண்ணதாசன் தான்
எழுதியுள்ளார் என நினைத்திருந்தேன்