யான் பெற்ற பயிற்சிகள்
Yan Petra Payirchigal
₹350+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :மாக்ஸிம் கார்க்கி
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :வாழ்க்கை வரலாறு
பக்கங்கள் :566
பதிப்பு :1
Published on :2011
ISBN :9788123419657
Add to Cartஇப்புத்தகத்தில் இளமை முதற்கொண்டு வாழ்க்கை என்னும் பள்ளியில் தான் கற்ற்றிந்த நல்லொழுக்கம், நற்பண்பு, இறையுணர்வு, குற்றம் கடிதல், பெரியோரைப் போற்றல, பயனுள்ள நூல்களைப் படித்தல் போன்ற வாழ்வியல் பயிற்சிகளைப் பெற்றதானல் உலகப் பாட்டாளி வர்க்கத்தின் ஒப்புயர்வற்ற இலக்கியப் படைப்பாளியாகத் திகழ்ந்த கார்க்கியின் வாழ்க்கை அனுபவங்களை நாமும் படித்து நம் வாழ்வில் உயர்வடையலாம்.