தமிழ் இனி 2000 இருபதாம் நூற்றாண்டு உலகத் தமிழ் இலக்கிய வரலாறு
Tamiz Ini 2000 (Proceedings of the International Tamil Conference, 2000)
₹750
எழுத்தாளர் :பா. மதிவாணன்
பதிப்பகம் :காலச்சுவடு பதிப்பகம்
Publisher :Kalachuvadu Pathippagam
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :1032
பதிப்பு :2
Published on :2007
ISBN :9788190464703
குறிச்சொற்கள் :இலக்கிய வரலாறு, தமிழ் இலக்கியம்
Out of StockAdd to Alert List
தமிழ் இனி 2000
கவிதை, சிறுகதை, நாவல், நாடகம் முதலிய வடிவங்கள்.. அறிவியல் புனைகதைகள், குழந்தை இலக்கியம், எதிர்ப்பிலக்கியம் முதலிய உள்ளடக்கங்கள்.. தேசியம், திராவிடம், மார்க்சியம், தலித்தியம் முதலிய இசங்கள்.. இதழியலும் இலக்கியமும், திரை இலக்கியம், இணையத்தமிழ் முதலிய ஊடகங்கள்.. மொழிநடை, மொழிபெயர்ப்பு, கணினித் தமிழ் முதலிய மொழி நிலைகள் என வகைமை வளம் சான்ற அடிப்படைகளில் கணக்கெடுப்புகளாகவும் பன்முக்க் கணிப்புகளாகவும் அரங்கில் முன்வைக்கப்பெற்ற ஏறத்தாழ நூறு கட்டுரை, கருத்துரைகளின் தேர்ந்து செப்பம் செய்யப்பெற்ற 1000 பக்க அளவிலான தொகுப்பு இந்நூல்.