
பால்யகால சகி
Palyakala Saki
₹100+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :வைக்கம் முகம்மது பஷீர்
பதிப்பகம் :காலச்சுவடு பதிப்பகம்
Publisher :Kalachuvadu Pathippagam
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :80
பதிப்பு :1
Published on :2010
ISBN :9788189945947
Out of StockAdd to Alert List
தோல்வியடைந்த காதலின் கதை என்னும் எளிய தோற்றத்துக்குப் பின்னால் பஷீரின் சொந்த அனுபவங்களின் சாயலும் இஸ்லாமியப் பின்புலமும் உணர்ச்சிப்பெருக்கும் கொண்ட புனைகதை இது. எழுத்தின் கூறுகளாக மட்டுமல்லாமல் வாழ்க்கையின் அம்சங்களாகத் திரண்டிருப்பது தான் நாவலை இலக்கிய முக்கியத்துவம் கொண்டதாகவும் தொடர்ந்து வாசிக்கக்கூடியதாகவும் ஆக்குகிறது. அதன் பின்னுள்ள படைப்பு மனம்தான் பஷீரை மலையாளப் படைப்பாளிகளில் 'உம்மிணி வலிய ஓர் ஆளாக' - இன்னும் பெரிய ஓருவராக ஆக்குகிறது. இக்குறுநாவலுக்கு இன்று உருவாகியிருக்கும் செவ்வியல் தகுதியும் அதனால்தான்.
