book

சிறகுகள் முறியும்

Sirakugal Muriyum (Short Stories)

₹171₹190 (10% off)+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :அம்பை
பதிப்பகம் :காலச்சுவடு பதிப்பகம்
Publisher :Kalachuvadu Pathippagam
புத்தக வகை :கதைகள்
பக்கங்கள் :168
பதிப்பு :7
Published on :2017
ISBN :9788187477600
Add to Cart

'சிறகுகள் முறியும்' தொகுப்பின் கதைகளோடு, மற்ற கதைத் தொகுப்புகளில் வராத இரு கதைகளையும் இணைத்த மறுபதிப்பு. ஒரு களத்தில் நிற்காமல் பல களங்களில் நடைபெறும் கதைகள் இவை. 1967 இல் சென்னையில் தொடங்கி 1976 இல் தில்லியில் முடியும் காலகட்டத்தை உள்ளடக்கிய கற்பனைப் பதிவுகள். இந்த காலகட்டத்திற்குரிய கேள்விகள், பதில்கள், ஐயங்கள், உறவுச்சிக்கள், சமரசங்கள், பிரச்சினைகள், குழப்பங்கள், தெளிவு, பிரக்ஞை, தனிமைப்படுதல் இவையெல்லாவற்றிலும் கட்டப்பட்ட கதைகள்.