பதிவும் பார்வையும்
Pathivum Parvaiyum
₹20+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :முனைவர். சுபாசு
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :தமிழ்மொழி
பக்கங்கள் :100
பதிப்பு :2
Published on :1999
ISBN :812340574x
குறிச்சொற்கள் :பழந்தமிழ்பாடல்கள், தமிழ்காப்பியம், சங்ககாலம்
Out of StockAdd to Alert List
இந்நூலாசிரியர் முனைவர் சுபாசு அவர்கள் கற்றல், கேட்டல் நிறைந்த இயல்பினர். முனைப்போடு செயல்படத்தக்க திறலினர். நுண்பொருள் அவாவும் ஆற்றலும், உலகத்தோடு ஒட்ட ஒழுகும் அறிவும் ஒருங்கே செறிந்த பண்பினர். பழமைத் திட்பமும், புதுமை நுட்பமும் போற்றிப் புரக்கும் பெற்றியர். மாணவர் மனங்கொள்ளும் ஆசிரியர்.
'பதிவும் பார்வையும்' எனப் பெயரிய இந்நூல், தன்னகத்தே பன்னிரு கட்டுரைகளைப் பதிந்தள்ளது. சங்கப் புலவர்கள், திருவள்ளுவர், இளங்கோ, வள்ளலார், பாரதியார்,பாரதிதாசன், கவிமி,ஜெயகாந்தன் முதலியோரின் அரிய படைப்புகளில் முனைவர் சுபாசு தம் எண்ணத்தைப்பதிய வைத்து ஆய்வுப் பார்வையுடன் இக்கட்டுரைகளைப் படைத்துள்ளார். கட்டுரைகள் பல்வேறு காலங்களில் எழுதப்பெற்றவை. தமிழிலக்கயப் பரப்பபில தொன்று தொட்டு இனறு வரை நூலாசிரியரின் பார்வை பரவிக் கிடக்கும் பான்மையும் புலனாகின்றது. இந்நூல் பல்லோரும் பயன்பெறும் நூல்.