book

பட்டிமண்டப வரலாறு

Patimandapa Varalaaru

₹50+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :இளஞ்சேரன்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :வரலாறு
பக்கங்கள் :301
பதிப்பு :1
Published on :1995
ISBN :9788123403885
குறிச்சொற்கள் :சரித்திரம், வரலாறு, பட்டிமண்டப வரலாறு, கல்வெட்டுகள்
Add to Cart

கவிஞர்கோ' கோவை இளஞ்சேரன் நல்ல தமிழறிஞர்.  ஆய்வாளர்.  பட்டி மண்டபம் தோன்றி வளர்ந்த வரலாற்றைத் தெளிவாக, அருமையாக எழுதியுள்ளார்.  வழக்கம் போல அவருக்கேயுரிய இனிய, எளிய, ஆற்றொழுக்கமான தூய தமிழ் நடை நூலுக்குரிய மதிப்பை கூட்டியிருக்கிறது.  பலப்பல நூல்களைப் படித்தும்,நாட்டின் நடப்புக்களை அறிந்தும் நூலை எழுதியுள்ளமை, நூலாசிரியரின் கடின உழைப்பைப் புலப்படுத்துகிறது. தமிழார்வலர் ஒவ்வொருவரும் படிக்க வேண்டிய நூல்.