book

புனித பூமியில் மனித தெய்வங்கள்!

Punitha Boomiyil Manitha Deivangal!

₹90+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பதஞ்சலி
பதிப்பகம் :விகடன் பிரசுரம்
Publisher :Vikatan Prasuram
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :152
பதிப்பு :1
Published on :2011
ISBN :9788184763522
Add to Cart

வாழ்க்கையின் தத்துவத்தையும், இறைவனின் பெருமைகளையும், ஆன்மிகத்தின் அவசியத்தையும், பக்தி இலக்கியங்கள்-பாடல்கள் மூலம் மக்களிடம் பரப்பி மகன்கள் நிறைய பேர். அவர்களில் வழிபாட்டுக்கும் வணங்குதலுக்கும் உரியவர்களாக உள்ள இருபத்தைந்து மனித தெய்வங்களின் வாழ்க்கைக் குறிப்புகளையும், மகத்துவங்களையும், மனித சமுதாயத்துக்கு அவர்கள் ஆற்றிய சேவைகளையும் பற்றிய கட்டுரைகள், சக்தி விகடனில் 'புனித பூமியில் மனித தெய்வங்கள்!' என்ற தலைப்பில் தொடராக வந்தன. அந்தக் கட்டுரைகளின் தொகுப்பே இந்த நூல்.