book

மின் பாதுகாப்பின் அடிப்படைகள்

Minn Paathukappin Adipadaikal

₹60+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :வி. மனாய்லாவ்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :அறிவியல்
பக்கங்கள் :384
பதிப்பு :1
Published on :1988
ISBN :9785030003122
குறிச்சொற்கள் :கண்டுபிடிப்பு, பொது அறிவு, தகவல்கள், மின் பாதுகாப்பின் அடிப்படைகள்
Out of Stock
Add to Alert List

"மின் பாதுகாப்பின் அடிப்படைகள்" என்ற இந்நூலின் தமிழாக்கம் ஆங்கில மொழிபெயரப்பிலிருந்து செய்யபட்டது. (மீர் பதிப்பகம், மாஸ்கோ, 1975). 

50 வருடங்களாக மின்காயங்களை ஆய்ந்ததின்மூலம் கிடைக்கப்பட்ட விவரங்களின் அடிப்படையில் சில மின்பாதுகாப்புத் தத்துவங்களை இந்நூலாசிரியரால் செய்யப்பட்டுள்ளன.


இந்நூல் மின்பொறியியல் வல்லனர்களுக்கும் மின் தொழில் நுட்பக்கல்லூரி மாணவர்களுக்கும் தொழில் பாதுகாப்பு பொறியியல் வல்லுனர்களுக்கும் தொழில்நுட்பக் கண்காணிப்பாளர்களுக்கும் வேண்டிச் செய்யப்பட்டது. மேலும் மருத்துவ ஆய்வாளர்களுக்கும் காய அறுவை நிபுணர்களுக்கும் ஓரளவு ஆர்வம் ஊட்டக்கூடியதாக இருக்கக்கூடும்.