book

விழுந்த நட்சத்திரம்

Vizhundha Natchaththiram

₹90+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சுஜாதா
பதிப்பகம் :கிழக்கு பதிப்பகம்
Publisher :Kizhakku Pathippagam
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :62
பதிப்பு :1
Published on :2010
ISBN :9788184935301
Add to Cart

திரைக்திர்' மாதநாவலில் வெளியான 'விழுந்த நட்சத்திரம்' சினிமா ஆசையில் விழுந்து அல்லல்படும் ஒரு குடும்பத்தைப் பற்றிய கதை. சினிமா உலகை நன்கு அறிந்தவரான சுஜாதா, சில பொய் பிம்பங்களையும் மாயா ஜாலத்தையும் சுவாரஸ்யமான முறையில் உடைக்கிறார்.