சிந்தனை வகுத்த வழி
Sinthanai Vagutha Vali
₹180+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ர.சு. நல்லபெருமாள்
பதிப்பகம் :பழனியப்பா பிரதர்ஸ்
Publisher :Palaniappa Brothers
புத்தக வகை :கதைகள்
பக்கங்கள் :477
பதிப்பு :3
Published on :2003
ISBN :9788183793162
Add to Cartசிந்தித்தவர்களின் மனத் துணிவினாலும். சந்தர்ப்பத்தினாலுமே உலகம் இன்றைய நிலைக்கு வந்திருக்கிறது. சிந்தனை வகுத்த வழியைய்தான் நீங்கள் படிக்கப் போகிறீர்கள். மனித இனத்தின் உறவும் உணர்வும் ஒன்றிப் பிணைந்து ஆக்கம் தந்தன. அந்தப் பிணைப்பிற்கு ஆதாரமாக அமைந்ததுதான் சிந்தனை.