book

புகையுடன் போர்

Pugaiudan Por

₹4+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கே.எஸ். லட்சுமணன்
பதிப்பகம் :பழனியப்பா பிரதர்ஸ்
Publisher :Palaniappa Brothers
புத்தக வகை :மருத்துவம்
பக்கங்கள் :120
பதிப்பு :1
Published on :1974
Out of Stock
Add to Alert List

'புகை பிடித்தல்' என்பது நாடெங்கும் பரவிட்ட தீமையாகும்! தீமை என்று அறிந்தும் இளைஞர் முதல் எல்லா வயதினரும், எல்லா வகைப்பட்ட மக்களும் இத்தீய பழக்கத்திற்கு அடிமையாகி, அல்லலுற்று வருகின்றனர். மெல்ல மெல்ல உயிரைக் கொள்ளை கொண்டு வரும் இப்பழக்கத்தைப் பற்றியும், இப்பழக்கத்தினல் ஏற்படக்கூடிய தீமைகளைப்பற்றியும், அத்தீமைகளிலிருந்து விடுபடுதற்குரிய வழிகளைப்பற்றியும் இந்நூலின் ஆசிரியர் எளிய, இனிய நடையில் எழுதியுள்ளார்.