book

சதுரங்கம்

Caturankam

₹8+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :தி. பட்சிராஜன்
பதிப்பகம் :பழனியப்பா பிரதர்ஸ்
Publisher :Palaniappa Brothers
புத்தக வகை :கதைகள்
பக்கங்கள் :250
பதிப்பு :
Published on :1976
ISBN :2
Out of Stock
Add to Alert List

'சதுரங்கம்' ஒரு சரித்திர நாடகம். சரித்திர நாடகத்துக்கேற்ற பிரமிப்பூட்டும் 'சஸ்பென்சுகள்' இந்நாடகத்தில் மிகவும் புத்திசாலித்தனமாகக் கையாளப்பட்டிருக்கின்றன. ஒரு சிறிய நிகழ்ச்சியின் மூலம், சரித்திர நாயகனை சாணக்கியனை நம் கண்முன்னே படம் பிடித்துக் காட்டுவது போல நிறுத்துகிறர் ஆசிரியர். சரித்திர நாடகத்துக்கேற்றவாறு சூழ்நிலை அமைப்பும் சிறப்பாக அமைந்திருக்கிறது.