book

பேசும் அரங்கன்

Pesum Arangan

₹90+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஸ்ரீரங்கம் முரளீ பட்டர்
பதிப்பகம் :விகடன் பிரசுரம்
Publisher :Vikatan Prasuram
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :176
பதிப்பு :1
Published on :2010
ISBN :9788184763157
Out of Stock
Add to Alert List

அரங்கன்!

உலகை ஆட்டுவிக்கும் உன்னத சக்தி. அவன் நமக்காக, வாய் திறந்தும் பேசுவானா..? பேசி இருக்கிறான்ந  பேசிக்கொண்டும் இருக்கிறான்!  பக்தர்களுக்காக படாத பாடெல்லாம் பட்டிருக்கிறான்!  இந்த உன்னத சக்தியின் விநோதங்களைப் புரிந்துகொண்டு, அவனுக்கென்று இருபோமாயின், நிச்சயம் நம்மிடத்தும் பேசுவான்.

அரங்கன், அடியார்களை ஆட்கொண்ட வித்த்தையும், ராமானுஜர், கூரத்தாழ்வார், நம்மாழ்வார், பேயாழ்வார்... போன்ற பல்வேறு ஆன்மிகத் தொண்டர்களின் மெய் சிலிர்த்த அனுபவங்களையும், வைணவம் தழைத்தோங்க அந்த ராம்ப்ரியன் செய்த சிறப்புகளையும் பக்தி தசத்தோடு 'சக்தி விகடன்' இதழ்களில் ஸ்ரீரங்கம் முரளீ பட்டம் எழுதிய தொடர் கட்டுரைகளின் தொகுப்பே இந்த நூல்.