book

பெண்டுலம் டௌசிங் மற்றும் டெலி தெரபி

Pendulum Dowsing Matrum Teletherapy

₹80+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :எம்.ஜி. அண்ணாதுரை
பதிப்பகம் :நர்மதா பதிப்பகம்
Publisher :Narmadha Pathipagam
புத்தக வகை :அறிவியல்
பக்கங்கள் :152
பதிப்பு :1
Published on :2010
ISBN :9788195329069
குறிச்சொற்கள் :விஷயங்கள், தகவல்கள், விண்ஞானம், கண்டுபிடிப்பு, ஆராய்ச்சி
Add to Cart

இப்புத்தகத்தில் அற்புதங்களை அறியும் பெண்டுலம் எனும் ஊசல் முறைகளை கூறியுள்ளோம். ஊசலின் மூலம் சக்தியைப் பயன்படுத்தி எந்த ஓர் உண்மையையும் நடந்தது, நடக்கப்போவது, நடப்பது யாவும் நீங்களே அறியும் வண்ணம் வெளியிட்டுள்ளோம்

ஊசல் இயக்கங்களை தவறில்லாமல் கையான பிரமிடை அருகில் வைத்து பயன்படுத்துங்கள். இவ்வாறு எளிய பயனுள்ள சக்திகளை பயன்படுத்தும் முறை இதில் கூறப்பட்டுள்ளது.