book

ஒரே ஒரு நிமிடத்தில் நீங்களே திருமணப் பொருத்தம் பார்க்கலாம்

Ore Oru Nimidaththil Neengale Thirumana Poruththam Paarkalaam

₹50+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :க. கோபிகிருஷ்ணன்
பதிப்பகம் :ஸ்ரீஇந்து பப்ளிகேஷன்ஸ்
Publisher :Sri Indu Publications
புத்தக வகை :ஜோதிடம்
பக்கங்கள் :93
பதிப்பு :20
Published on :2009
குறிச்சொற்கள் :ஜோதிடம், ராசிப்பலன், கிரகங்கள், யோகங்கள, பொருத்தம்
Out of Stock
Add to Alert List

திருமணம்  என்பது ஆயிரங்காலத்துப் பயிர். சொர்க்கத்தில் திருமணம் நிச்சியிக்கப்படுகிறது. அன்பும் அறனும் உடைய இல்வாழ்க்கை ஒருவருக்கு அமைய வேண்டுமானால்,கணவன் மனைவி இருவருடைய ஜெனன ஜாதகத்திற்கிடையே தினம்,கணம்,மகேந்திரம் ,ஸ்திரீதீர்க்கம் ,யோனி, ராசி, ராசி அதிபதி, வசியம், ரஜ்ஜூ ,தேவதை என்ற 10 விதபொருத்தங்கள் வேண்டுமென்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. இந்த 10 பொருத்துங்களில் கணம்,யோனி, ரஜ்ஜூ என்ற 3 பொருத்தங்கள் மிக முக்கியமானவையாகும்.