
பயன்முறைத் தமிழ்
Payanmurai Tamil
₹60+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சௌ. மாதார்மைதீன்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :தமிழ்மொழி
பக்கங்கள் :136
பதிப்பு :1
Published on :2010
ISBN :9788123404042
குறிச்சொற்கள் :பொக்கிஷம், சரித்திரம், தகவல்கள், கண்டுபிடிப்பு, ஆராய்ச்சி
Out of StockAdd to Alert List
மொழி, மனித இனத்தின் அரிய கண்டுபிடிப்பு மனித இன வளர்ச்சியின் ஆணிவேர். நம் தாய்மொழியாகிய தமிழைப் பல வகைகளில் மொழி என்னும் அடிப்படையிலிருந்து மாறுபட்டு, சில அடையாளக்குறியீடுகளுடன் சுட்டுவதே,மொழிப்பற்று என்று கருதப்படுகின்றது. ஆயினும் தெளிவாகப் பேசுவதும் எழுதுவதும் மற்றவர் எளிமையாகப் புரிந்து கொள்வதுமே நல்ல மொழிவளர்ச்சிக்கு இன்றியமையாதது.இந்த நோக்கத்தை மையமாகக் கொண்டு, சில தகவல்களைத் தொகுத்து அளிப்பதே பயன்முறைத் தமிழ் என்னும் இந்நூலின் நோக்கம்.
தெளிவான, எளிமையான தமிழ் மொழி வழக்குக்கு ஒரு சிறிய அறிமுகமே இந்நூல். தமிழ்நாட்டு மாணவர்களும் தமிழ் ஆர்வலர்களும் பிழையில்லாமல் எழுதுவதற்கு இந்நூல் பயன்படும்.
தெளிவான, எளிமையான தமிழ் மொழி வழக்குக்கு ஒரு சிறிய அறிமுகமே இந்நூல். தமிழ்நாட்டு மாணவர்களும் தமிழ் ஆர்வலர்களும் பிழையில்லாமல் எழுதுவதற்கு இந்நூல் பயன்படும்.
