book

தொல்காப்பியமும் இனவரைவியல் கவிதையியலும்

Tholkappiyamum Inavarivial Kavithaialum

₹45₹50 (10% off)+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஞா. ஸ்டீபன்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :தமிழ்மொழி
பக்கங்கள் :80
பதிப்பு :1
Published on :2010
ISBN :9788123417705
குறிச்சொற்கள் :காவியம், பொக்கிஷம், பழங்கதைகள், சிந்தனைக்கதைகள்
Add to Cart

இனவரைவியல் நோக்கில் பண்டைய தமிழ் இலக்கியத் தரவுகளை ஆய்வுக்குட்படுத்திப் பண்டைத் தமிழ்ச் சமூக உருவாக்கம் குறித்து சில புதிய ஊகிப்புகளை இந்நூல் முன்வைக்கிறது. தொல்காப்பியத்தின் கவிதைநோக்கு, விரயுகப் போர்ச்சூழலால் தோன்றிய மண உறவு நெகிழ்வுகள், திணைசார் வாழ்முறையில் உணவு உற்பத்தியும் பண்டமாற்றம், ஈமச்சடங்கு முறைகள் ஆகியவை இந்நூலின் பேசுபொருளாகின்றது.