book

சே குவேரா எழுதிய கடிதங்கள்

Sekuvera Ezhuthiya Kadithangal

₹54₹60 (10% off)+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :மு.ந. புகழேந்தி
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :வாழ்க்கை வரலாறு
பக்கங்கள் :128
பதிப்பு :1
Published on :2010
ISBN :9788123417292
குறிச்சொற்கள் :போராட்டம், சரித்திரம், பிரச்சினை, போர், பண்பாடு, சமூகம், தலைவர்கள்
Add to Cart

சே என்ற ஒற்றை ஒலி உலக இளைஞர்களின் உள்ளத்தில் போராட்ட உணர்வினை தட்டியெழுப்பும் ஒலி; இலத்தின் அமெரிக்காவின் சூறைக்காற்று; ஆப்பிரிக்காவிலும் சுழன்றடித்து ஏகாதிபத்தியக்கங்களைக் குலைநடுங்க வைத்தது. சே நம் காலத்தில் வாழ்ந்த உண்மையான மனிதர்களுள் ஒருவன். அவன் நாம் எப்படி வாழவேண்டும் என்பதைக் கற்றுக்கொடுத்திருக்கிறான். எனவே அவனை அணுஅணுவாக படிப்போம்.