book

தேன் தெளிக்கும் தென்றலாய்

Then Thelikkum Thenrlaay

₹280+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சரண்யா ஹேமா
பதிப்பகம் :நாகம்மை நிலையம்
Publisher :Arunothayam
புத்தக வகை :சமூக நாவல்
பக்கங்கள் :496
பதிப்பு :1
Published on :2019
குறிச்சொற்கள் :2019 வெளியீடுகள்
Out of Stock
Add to Alert List

அதிகாலை நேரத்தில் மிதமான சில்லென்ற காற்று வீசும் திசைக்கேற்ப வீட்டை சுற்றி இருந்த மரங்களும் செடி கொடிகளும் நர்த்தனம் ஆடி தங்களின் சுகந்தத்தை சுற்றியுள்ள இடங்களுள் வாசனைகளாய் பரப்பிக் கொண்டிருந்தன. லேசான தூறல் தென்றலுடன் தேகத்தை தீண்ட சிலிர்த்து அடங்கினான் பிரசாத். உடலை தீண்டிய அதன் குளுமை ஏனோ அவனின் மனதை தீண்டவே இல்லை.