book

கொங்கு நாட்டில் உடலில்ல வரைதல் கலை-குறிப்பாகப் பச்சை குத்தல்

Kongu Naatil Udalila Varaithal Kalai-Kuripaga Pachai Kuthal

₹125+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கா. மீனாட்சிசுந்தரம்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :பொது
பக்கங்கள் :118
பதிப்பு :1
Published on :2009
ISBN :97881234159410
குறிச்சொற்கள் :கலை, சரித்திரம், தகவல்கள், ஆராய்ச்சி, நினைவுங்கள்
Out of Stock
Add to Alert List

கலை என்பதை அழகியல் உணர்வு என வரையறுக்கலாம். இது காலந்தோறும் தோற்றகாலத்தில் எண்ணியதை விடக் கூடிக்கொண்டே வரும். அவ்வாறு கூடுதலாக அமைவதை வளர்ச்சி எனலாம். தோற்றகாலத்திலிருந்த கலைகளையும் வளர்ச்சி பெற்ற கலைகளையும் அறிஞர்கள் ஆய்ந்து தேடிக் கண்டிவருகின்றனர். அவ்வாறான கலைகளுள் - உடலில் வரைதல் - ஒரு பழைமையான கலை என்பதில் இரண்டுபட்ட கருத்து ஆய்வாளர்களிடையே இல்லை. பொதுவாகக் கலைகள் ஒவ்வொன்றையும் எதனால் விரும்பினான், எப்படி வளர்த்தான், அதற்குப் பயன்பட்ட கருவிகள் யாவை, எவ்வெப்பகுதிகளில் யார்யாரால் அவை வளர்க்கப்பட்டன என்பன போன்றவற்றை அறிவதும் ஆய்வதும் மிகச்சுவையும் பயனும் தரும். அந்த நோக்கில் மனிதன் தன் மேனியை - உடலை- கலைப்படுத்திய பாங்குகளை விளக்க முயல்வதே இக்கட்டுரையின் குறியாகும்.