சங்க இலக்கியச் செம்மை நலம்
Sanga Ilakiya Semmai Nalam
₹60+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சா. சரவணன்
பதிப்பகம் :பாவை பப்ளிகேஷன்ஸ்
Publisher :Paavai Publications
புத்தக வகை :பொது
பக்கங்கள் :116
பதிப்பு :2
Published on :2010
ISBN :9798177354187
குறிச்சொற்கள் :உயர்தனிச்செம்மொழி. கனிமொழி, செம்மொழி, வாழ்க்கை வரலாற்று இலக்கியம்,
Add to Cartதமிழ் ஐயாயிரம் மொழிகளுள் ஒன்றல்ல, உயர்தனிச்செம்மொழி. கனிமொழி. பல கிளை மொழிகளுக்குத் தாய்மொழி. பல்லாயிரம் ஆண்டுகால வரலாறும் பழமையும் தொன்மைச் சிறப்பும் வாய்ந்த மொழி. எத்தனையோ அரசியல்களுக்கும் திட்டமிடலுக்கும் மத்தியில் இன்று ஆள்பவர்களால் செம்மொழி என அங்கீகரிக்கப்பட்டுருந்தாலும் அது என்றென்றைக்குமாக இன்றைக்குமாக வாழும் மொழியாக மக்கள் மொழியாக விளங்கக்கூடியதாகும்.
அத்தகு தமிழ் மொழிக்கு நீங்காச் சிறப்பு சேர்ப்பன சங்க இலக்கியங்களாகும். அவற்றின் சுவை நலத்திற்காகவும் , கவிநலத்திற்காகவும் மட்டுமின்றி தமிழ் தக்களின் வாழ்க்கை வரலாற்றையும் சமூகத்தில் நிலவிய உற்பத்திச் சக்திகளையும் உற்பத்தி உறவுகளையும், அவை கருக்கொண்டிருந்த எதிர் வரும் சமுதாயத்திற்கான மாறுதல்களையும், கருந்தோட்டங்களையும் கூட வெளிப்படுத்துவனவாக சங்க இலக்கியங்கள் விளங்குகின்றன. இவற்றை யெல்லாம் உள்வாங்கிக் கொண்டு முற்போக்குத் திறத்துடன் முற்றிலும் புதிய அணுகுமுறையில், இந்நூல் வரையப்பட்டுள்ளது.
- பதிப்பகத்தார்.