book

இரவில் உதித்த சூரியன்

Iravil Uthiththa Sooriyan

₹243₹270 (10% off)+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :டெய்சி ஜோசப்ராஜ்
பதிப்பகம் :அருணோதயம்
Publisher :Arunothayam
புத்தக வகை :சமூக நாவல்
பக்கங்கள் :524
பதிப்பு :1
Published on :2018
குறிச்சொற்கள் :2018 வெளியீடுகள்
Add to Cart

இன்று இரவு இயற்கைக்கு ஏன் கோபம் ? இயற்கையின் அந்தக் கொடூரத் தாண்டவத்தில் பூமித்தாய் தத்தளித்துக் கொண்டிருக்கிறாள். சுழற்றி அடிக்கும் சூறாவளிக் காற்று; கொட்டிக் கவிழ்க்கும் மழை; இருளைக் கிழித்துச் செல்லும் மின்னல்; உலக உருண்டையையே அதன் பாதையிலிருந்து உருட்டித் தள்ளுவது போன்றதொரு இடி முழக்கம். அந்த இடி முழக்கத்தின் உறுமல் சப்தத்தில் விழிப்புத் தட்டி நடுங்கிப் போன சந்தியா ஓடி வந்து தன் தந்தையின் கழுத்தை இறுகக் கட்டிக் கொள்கிறாள்.