book

நீங்களும் கோர்ட்டில் வாதாடலாம் (பாகம்-3) (ஜாமீன் எடுப்பது எப்படி?)

Neengalum Courtil Vaathadalaam(part -3)(Jamin Edupathu Eppadi?)

₹65+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :வாரண்ட் பாலா
பதிப்பகம் :கற்பகம் புத்தகாலயம்
Publisher :Karpagam Puthakalayam
புத்தக வகை :பொது
பக்கங்கள் :144
பதிப்பு :3
Published on :2010
குறிச்சொற்கள் :முயற்சி, திட்டம், உழைப்பு, முன்னேற்றம்
Out of Stock
Add to Alert List

ஜாமீன் எடுப்பது எப்படி?

இந்நூலில் எனக்குத் தெரிந்த மிக்க்குறைந்த ரகசியங்களையே சொல்லி உள்ளேன் என்பதுதான் நிதர்சனம்.  இதில் மேலும் பல புதையல்கள் உள்ளன.  இந்தப் புதையல்கள் உங்களால் தோண்டி எடுக்கப்படலாம்.  அல்ல எடுக்கப்பட வேண்டும்.  அதற்கு இந்நூல் அடித்தளமாக அமையும் என்பதில் தெளிவாக உள்ளேன்.  அத்துடன் இந்நூல், போராடுவோரை பொய் வழக்கால் புரட்டிப்போடும் புளுகர்களை புலம்பவும் வைக்கும்.

அன்புடன், 
வாரண்ட் பாலா