book

பெற்றோர் முதியோர் பராமரிப்பு மற்றும் நல்வாழ்வுச் சட்டம் மற்றும் விதிகள்

Petroor Muthiyor Paraamarippu Matrum Nalvazhvuccattam Matrum Vithikaḷ

₹180+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :புலமை வேங்கடாசலம்
பதிப்பகம் :Giri Law House
புத்தக வகை :சட்டம்
பக்கங்கள் :136
பதிப்பு :4
Published on :2016
Out of Stock
Add to Alert List

பெற்றோர். முதியயோர் பராமரிப்புக்கும் மற்றும் நல்வாழ்விற்கும் மேலும் அதிக அளவில் செயலாக்கம் கொடுப்பதற்கான ஒரு சட்டமாகும் இது. இதோடு தொடர்புடைய விடயங்கள் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தால் அங்கீகரிக்கப் பட்டுள்ளது. குடியரசின் ஐம்பத்து எட்டாம் ஆண்டில் நாடாளுமன்றத்தால் இயற்றப்பட்ட சட்டம் பின்வருமாறு : 1) தாய், தந்தை மற்றும் உறவு என்பதெல்லாம், உலகமாமேதை காரல்மார்க்ஸ் கூறியது போல் பணப் பட்டுவாடாக்களில் முடிந்து போகின்றன. 2) வாஞ்சையோடு வளர்த்த தாய், தந்தையை தெருக்களில் விட்டுவிட்டு அல்லது முதியோர் இல்லத்திற்கு அனுப்பிவிட்டு மகன் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா, வளைகுடா நாடுகளில் வாழ்ந்து கொண்டிருக்கிறான். 3) இந்திய ஜனநாயகமும் இந்தியப்பண்பாடும் மேலை நாட்டு நாகரிகத்தால் சிதைந்து சின்னா பின்னமாகிக் கொண்டிருக்கிறது. மிருகங்களுக்கு இருக்கும் பரிவு, பாசங்கள் கூட மனிதனுக்கு இல்லாது போனது கண்டு, நெஞ்சம் கனத்துப் போகிறது. 4) பெற்றோரையும், முதியவர்களையும் உதாசீனப்படுத்துபவர்களுக்கு நல்லதொரு பாடத்தைப் புகட்டும் வகையில் மத்திய அரசாங்கம் இந்தச் சட்டத்தை இயற்றி இருக்கிறது. இந்தச் சட்டத்தைதையும் மற்றும் இதன் விதிகளையும் தமிழில் மொழிபெயர்த்துக் கொடுத்த சட்ட மாமேதை, சட்டத்தமிழ் அறிஞர், வழக்கறிஞர் புலமை வேங்கடாசலம் அவர்களுக்கு எனது வணக்கத்தையும் நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன்.