book

வாஸ்துவும் வாழ்க்கையும்

Vaasthuvum Vaalkaiyum

₹75+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :திருவீழிமிழலை கிருத்திவாசன்
பதிப்பகம் :கற்பகம் புத்தகாலயம்
Publisher :Karpagam Puthakalayam
புத்தக வகை :ஜோதிடம்
பக்கங்கள் :160
பதிப்பு :1
Published on :2004
குறிச்சொற்கள் :வாஸ்து, கிரகங்கள், யோகங்கள, பொருத்தம்
Out of Stock
Add to Alert List

வாஸ்து என்பது வேதத்தில் புராணங்களில், இலக்கியங்களில் இதிகாசங்களில், கூறப்பட்டுள்ளது.இது  இன்று -நேற்று
முளைத்ததன்று.  இந்த உலகமு தோன்றிய நாள் முதல் இருந்து வருகிறது இயற்கையானது. ஆனால், இன்றைக்கு இதற்கு ஒரு
தனிப்புகழ் கிடைத்துள்ளது. சாதாரணக் குடிமகன் முதல் கோடீஸ்வரர் வரை, குமாஸ்தா முதல் குடியரசுத் தலைவர் வரை இதை
விரும்புகிறார்கள். வீடு' இதைப்பற்றி உள்ளே பல இடங்களில் விளக்கியுள்ளேன். எல்லோருக்கும் தேவைப்படும் இதைச் சரியான வழியில் எப்படி அமைத்துக்கொள்வது என்பது பற்றியே விளக்க வுரைகள், உதாரணங்களுடன் கூடிய சம்பவங்கள் பழமொழிகளுடன் முயற்சித்த வகையில் முற்றுபெற்றுள்ளேன். எனினும் சொல்லிக்கொண்டே போகலாம்.   எதற்கும் வரு எல்லை உண்டு என்ற எண்ணத்தில் இத்துடன் போதும் என்று இந்தப்புத்தகத்தில் புதைத்துள்ளேன்.

                                                                                                                                                   -பதிப்பகத்தார்.