book

புலிப்பாணி ஜோதிடம்

Pulipaani Jothidam

₹140+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :புலிப்பாணிதாசன்
பதிப்பகம் :கற்பகம் புத்தகாலயம்
Publisher :Karpagam Puthakalayam
புத்தக வகை :ஜோதிடம்
பக்கங்கள் :224
பதிப்பு :4
Published on :2011
குறிச்சொற்கள் :ஜோதிடம், ராசிப்பலன், கிரகங்கள், யோகங்கள, பொருத்தம்
Add to Cart

ஆதியெனும் பராபரத்தின் கிருபை காப்பு
  அன்பான மனோன்மணியாள் பாதங்காப்பு
சோதியென்மு பஞ்சகர்த்தாள் பாதங்காப்பு
 சொற்பெரிய  கரிமுகனுங்  கந்தன் காப்பு
நீதியெனும் மூலகுரு முதலாயுள்ள
நிகழ் சித்தர் போகருட பாதங்காப்பு
வாதியெனும் மெரியோர்கள் பாதங்காப்பு
 வழுத்துகிறேன் ஜோசியத்தின் வண்மைகேளே
சக்தியே தயாபரியே ஞானரூபி
சாம்மவுயே மனோன்மணியே கபாலிசூலி
முத்தியே வேதாந்த பரையே அம்மா
முக்குணமே மூவர்களுக்கு அருளாய் நின்ற
வேணிகையே சாமளயே பொன்னே மின்னே
சிக்திடையே சோதிடமும் முன்னூரையா 
 சின்மயத்துன்  கணேசனுட காப்பம்பாரே.

                                                                                                                                                      -புலிபாணி.