
ஆஸ்துமாவிற்கு புதிய சிகிச்சை முறைகள்
Aasthmavirkku Puthiya Sigichai Muraigal
₹45+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :டாக்டர்.எஸ். முத்துச்செல்லக்குமார்
பதிப்பகம் :கற்பகம் புத்தகாலயம்
Publisher :Karpagam Puthakalayam
புத்தக வகை :மருத்துவம்
பக்கங்கள் :160
பதிப்பு :4
Published on :2004
குறிச்சொற்கள் :தகவல்கள், மருத்துவ முறைகள், நோய்கள், சிகிச்சைகள்
Out of StockAdd to Alert List
ஆஸ்துமா ' நோயைக்குறித்து அறியாதவர்களைக்காண்பது அரிது. பலரும் அறிந்த நோய் என்றாலும், அது எவ்வாறு ஏற்படுகிறது. துரையீரல் ,சுவாசக்குழல்களுல் என்னென்ன மாற்றங்களை உண்டு பண்ணுகிறது. இதனால் எப்படி மூச்சுத்திணறல், ஓசை கேட்கிறது. அதற்கு எவ்வாறு சிகிச்சை அளிப்பது போன்ற விபரங்கள் இன்னும் முழுமையாக மக்களைச் சென்று அடையவில்லை. அவர்கள் இதனைக்குறித்து அறியவேண்டும். தேவையான தகவல்களைப் பெற்று முழுமையாக இந்த நோயிலிருந்து விடுபட வேண்டுமென்ற நோக்கத்தில் எழுதப்பட்டதுதான் இந்த நூல். ஆஸ்துமா போன்ற பிற நோய்களைக் குறித்தும், ஆஸதுமா என கண்டறியப்பட்ட ஒருவருக்குச் செய்யப்படும் பல்வேறு பரிசோதன்னைகளைக்குறித்தும், ஆஸதுமாவின் தன்மைகளைப் பொறுத்து அதனை மூன்றாகப்பிரித்து, திடீரென மூச்சுத்திணறல் ஏற்படும் போது, நீண்ட நாட்களாக உள்ள போது, உயிருக்கே ஆபத்தான நிலையில் வரும் போது என அவற்றை வகைப்படுத்தி அவற்றிற்கான சிகிச்சைகளை விளக்கியுள்ளேன். 'ஆஸ்துமா' விற்கும் உடற்பயிற்சிக்கும் ஆஸ்துமா விற்கும் உணவிற்கும் ஆஸ்துமா விற்கும் பிற மருந்துகளுக்கும் ஆஸ்துமா விற்கும் உத்தியோகம் பார்க்குமிடத்திற்கும் உள்ள தொடர்புகள் இதில் ஆராயப்பட்டுள்ளது.
- முத்துச் செல்லக்குமார்.
- முத்துச் செல்லக்குமார்.
