book

சித்தர் பாடல்கள் 18 சித்தர்களின் பாடல்கள் முழுவதும் அடங்கியது

Sithar Paadalgal 18 Sitharkalin Padalgal Muluvathum Atankiyathu

₹120+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கவிஞர் பத்மதேவன்
பதிப்பகம் :கற்பகம் புத்தகாலயம்
Publisher :Karpagam Puthakalayam
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :344
பதிப்பு :3
Published on :2008
குறிச்சொற்கள் :வழிபாடுகள், நம்பிக்கை, தெய்வம், பக்தி, அவதாரம், தவம், ஞானம், சித்தர்கள்
Out of Stock
Add to Alert List

விஞ்ஞானம் எவ்வளவு பெரிய விசுவரூபம் கொண்ட போதிலும் இன்னும் மனிதனின் அறிவுக்குள் அகப்படாத,  புலன்களுக்குப்
புலப்படாத கோனானு கோடி விஷயங்கள் இந்தப் பிரபஞ்சத்தில்  உள்ளன. எல்லாவற்றிக்கும் தகுந்த  விடையை விஞ்ஞானத்தால்
நிச்சயம் கொடுக்க முடியாது. ஏனெனில், விஞ்ஞானம்  வெளிமுகமாகத் தேடுவது. வெளிமுகமான தேடுதல் விரிந்து கொண்டே போகுதே தவிர, ஒரு காலத்தில் முற்றுப் பெறாது. கேள்விகளே எழாத ஒரு தளத்திற்கு மனிதனை விஞ்ஞானத்தால் கொண்டு செல்ல இயலாது. விஞ்ஞானம் சாதித்திருக்கிறது.  மெய்ஞ்ஞானம் என்பது உள்முகமாகத் தேடுவது. அதுவே உண்மையான தேடுதல். அந்தத் தேடுதலில் ஈடுபட்டுத் தெளிவு பெற்றவர்களே சித்தர்கள். அவர்கள் தங்கள் அனுபவப்பதிவுகளாக அழகிய பாடல்கள் பல  பாடியுள்ளனர். அவை உணர்ந்து  படிப்பவர்களின் உள்முகத்தேடுதலுக்கு நிச்சயம் உதவும். சித்தர் பாடல்கள் போன்ற சிறந்த நூல்களைப் படிக்கும் பழக்கம்  இன்னும்  பரவலாக வேண்டும் என்னும் சீரிய நோக்குடன்  செயல்படும் கற்பகம் புத்தகாலயம் திரு. நல்லதம்பி அவர்கள் இந்நூலை வெளியிட்டிருக்கிறார்.
                                                                                                                                                     
                                                                                                                                            அன்பன், பத்மதேவன்.