book

எழுக, நீ புலவன்! (பாரதி பற்றிய கட்டுரைகள்)

Ezhuga Nee Pulavan ! (Bharathi Patriya Katuraigal )

₹250+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஆ.இரா. வேங்கடாசலபதி
பதிப்பகம் :காலச்சுவடு பதிப்பகம்
Publisher :Kalachuvadu Pathippagam
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :223
பதிப்பு :1
Published on :2017
ISBN :9789352440733
குறிச்சொற்கள் :chennai book fair 2017
Add to Cart

உள்ளூர் ஜமீந்தார் முதல் உலகப் போர் வரை பாரதியைச் சுற்றிச் சுழன்ற உலகத்தைக் காட்டும் கண்ணாடி யே இந்த ‘எழுக,நீ புலவன்!” . முக்கால் நூற்றாண்டுப் பாரதி ஆய்வுக்குப் பிறகும் இன்னும் வெளிச்சம்  பெறாத செய்திகளைப் புதிய  விவரிப்புகளுடன் முன்வைக்கின்றன இந்நூல் கட்டுரைகள்