book

மாற்றிலக்கணம் ஓர் அறிமுகம்

Maatrilakanam Oar Arimugam

₹31.5₹35 (10% off)+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :டாக்டர் முத்துச்சண்முகன்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :இலக்கணம்
பக்கங்கள் :44
பதிப்பு :1
Published on :2014
ISBN :9788123427461
Add to Cart

மொழியில் உள்ள சொற்றொடர்களுக்குப் பகுதி, விகுதி பிரித்தறிய உதவுவது மரபுவழி இலக்கணம். அச்சொற்றொடர்களின் பல்வேறு பிரிவுகளையும் ஆய்ந்து, வேண்டிய வகையில் சொற்களை மாற்றிப் புதிய புதிய சொற்றொடர்களைப் படைக்கும் திறனை வளல்ப்பது மாற்றிலக்கணம். மொழியியல் பயிலும் மாணவர்கள் இப்புதிய மாற்றிலக்கண முறையையும் அறிந்துகொள்ள வேண்டும் . மதுரை காமராசர் பல்கலைக்கழகத் தமிழ்த்துறையின் முன்னாள் தலைவர் டாக்டர் முத்துச்சண்முகனார் இந்நூலைப் படைத்துள்ளார்.