
எதிரி என்சைக்ளோபீடியா - (ஒலிப் புத்தகம்)
Ethiri Encyclopaedia
₹103+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :எழில் கிருஷ்ணன்
பதிப்பகம் :கிழக்கு ஒலிப்புத்தகம்
Publisher :Kilakku Oliputhagam
புத்தக வகை :உளவியல்
பக்கங்கள் :320
பதிப்பு :nil
Published on :2007
ISBN :9788183686402
குறிச்சொற்கள் :Audio Book
Out of StockAdd to Alert List
தேடிப்பிடித்து தீர்த்துக் கட்டு!
உங்கள் எதிரி யார் என்று நீங்கள் கண்டுபிடிப்பது
உங்கள் வாழ்வின் அதி முக்கியமான கட்டம்.
கண்டுபிடித்ததும் அழிக்கத் தயங்காதீர்கள்!
வேரோடும் வேரடி மண்ணோடும். அழிப்பது
என்பது கொல்வதல்ல! அதைக் காட்டிலும் வீரியம்
மிக்க வழிகள் சில இருக்கின்றன. இப்படியொரு
நூலை உங்கள் வாழ்வில் இதற்குமுன்
வாசித்திருக்கவே முடியாது!
