book

பல்வேறு நோய்களுக்கான உணவு முறைகள்

Palveru Noigalukaana Unavu Muraigal

₹70+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :யசோதரை கருணாகரன்
பதிப்பகம் :கற்பகம் புத்தகாலயம்
Publisher :Karpagam Puthakalayam
புத்தக வகை :மருத்துவம்
பக்கங்கள் :96
பதிப்பு :1
Published on :2015
குறிச்சொற்கள் :சாகித்திய அகாதெமி விருது 2015
Out of Stock
Add to Alert List

நீரிழிவு, உடல் பருமன், இதய நோய், குடல் நோய், சிறுநீரக நோய் உள்ளவர்களுக்கும் கர்ப்பிணிப் பெண்கள் முதல் முதியோர் வரை அனைவருக்கும் உணவு குறித்த ஆலோசனைகள் வழங்கி வருகிறார். தினமலர், தினகரன் போன்ற இதழ்களில் கட்டுரைகள் எழுதியும் பல கருத்தரங்குகளில் உணவு பற்றிய பல் தலைப்புகளில் உரையாற்றியும் வருகிறார். பள்ளிக் குழந்தைகளுக்கான உணவு ஆலோசனையும் சமையல் குறிப்பும் என்ற நூலைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதியுள்ளார். இவரின் இதய நோய்களுக்கான உணவு முறைகள், கர்ப்பிணிகளுக்கான உணவு முறைகள், உடல் இளைக்க உணவு ஆலோசனைகள் போன்ற நூல்கள் மிகுந்த பாராட்டைப் பெற்றவை.