book

சுபாஷ் சந்திர போஸ்

Subhash Chandra Bose

₹50+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :மருதன்
பதிப்பகம் :புரோடிஜி தமிழ்
Publisher :Prodigy Tamil
புத்தக வகை :வாழ்க்கை வரலாறு
பக்கங்கள் :80
பதிப்பு :1
Published on :2007
ISBN :9788183683937
குறிச்சொற்கள் :சுபாஷ் சந்திர போஸ், போராட்டம, தியாகி, ஆயுதப்படை, வீரர், சரித்திரம், தலைவர்கள், பெருந்தலைவர்
Out of Stock
Add to Alert List

ஒட்டுமொத்த தேசமும் காந்தியின் தலைமையில் அமைதி வழியில் போராடிக் கொண்டிருந்தபோது, ஆயுதப் போராட்டம் தான் விடுதலைக்கு ஒரே தீர்வு என்று இந்தியாவைவிட்டு ரகசியமாக வெளியேறியவர் போஸ். அனைவரும் ஆச்சரியப்படும் வகையில் தனி ஆயுதப்படையையும் தனி அரசாங்கத்தையும் அவரால் உருவாக்க முடிந்தது. நோக்கத்தில் தெளிவும் தீர்க்கமும் தேசப் பற்றும் வீரமும் இருந்தால், ஒரு தனிமனிதன் எத்தனை உயரலாம் என்பதற்கு நேதாஜியின் வாழ்க்கை ஒரு சிறந்த உதாரணம்.