book

இதயப் புகழ் வாய்ந்தவள்

Idhaya Pugal Vaainthaval

₹50+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :தபூ சங்கர்
பதிப்பகம் :நிறம் பதிப்பகம்
Publisher :Niram Pathippagam
புத்தக வகை :கவிதைகள்
பக்கங்கள் :80
பதிப்பு :1
Published on :2014
Out of Stock
Add to Alert List

காதலைச் சொல்வதற்கு வார்த்தைகளைத் தேடுபவர்களுக்கு கவிதைகள் கொட்டிக்கிடக்கிறது இந்த நூலில். காதலைச் சொன்னபிறகு வாழ்க்கையை வரைவதற்கு வண்ணங்கள் கொட்டிக்கிடக்கிறது இந்த நூலில். காதலன் கணவனான பிறகும்,காதலி மனைவியான பிறகும் காதல் குறையாமல் இருக்கத் தேவையான காட்சிகள் கொட்டிக்கிடக்கின்றன இந்த நூலில்.