book

கொங்கு மண்டல வரலாற்றுக் களஞ்சியம்

Kongu Mandala Varalaattru Kalanjiyam

₹215+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ப. சசிக்குமார்
பதிப்பகம் :விஜயா பதிப்பகம்
Publisher :Vijaya Pathippagam
புத்தக வகை :வரலாறு
பக்கங்கள் :335
பதிப்பு :1
Published on :2012
ISBN :9788184462616
Add to Cart

தமிழக வரலாறு மிகவும் பழமை வாய்ந்ததோடு, நிகழ்வுகள் மிக்கது. இதை ஒரு தொகுப்பிற்குள் வரையறுப்பது என்பது இயலாததாலும், மண்டலங்களின் வரலாற்று தனித்துவம் கருதியும் தமிழ் மண்டலங்கள் ஐந்திற்கும் (சேர, சோழ, பாண்டிய, பல்லவ மற்றும் கொங்கு) தனித்தனியாக வரலாற்றுத் தொகுப்புகள் வெளியிட விரும்பி அதன் முதற்படியாக கொங்கு மண்டல வரலாற்றை தமிழ் கூறும் நல்லுலகிற்கு சமர்ப்பிக்கிறேன்.