book

சேகுவேரா இருந்த வீடு

Che Guevara Irundha veedu

₹80+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :Karnan
பதிப்பகம் :வடலி பதிப்பகம்
Publisher :Vadaly Pathippagam
புத்தக வகை :சிறுகதைகள்
பக்கங்கள் :128
பதிப்பு :1
Published on :2012
Out of Stock
Add to Alert List

இக்கதைகளின் வடிவம்,மொழி நடை,உத்தி என்பதுபற்றியெல்லாம் சணமும் நினைக்க முடியாதபடிக்கு கதைகள் பேசும் உண்மைகள் வாசக மனதை நிலைகுலையச் செய்கின்றன.இயக்கங்கள் ,லட்சியங்கள்,கொள்கைகள், பிரச்சாரங்கள், கருத்தாக்கங்கள் என்கிற எல்லாவற்றையும் டவுசரைக் கழற்றிப்போட்டு நம்முன் அம்மணமாக நிற்கவைத்துக் கேள்வி கேட்கின்றன.