குர்ஆன் கூறுவது என்ன?
Kuran Kooruvathu Eenna?
₹50+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :மஹதி
பதிப்பகம் :யுனிவர்ஸல் பப்ளிஷர்ஸ்
Publisher :Universal Publishers
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :144
பதிப்பு :2
Add to Cartதிருக்குர்ஆனின் தத்துவப் போதனைகள் அனைத்தையும் தெளிவாகப் புரிந்துகொள்ளும் வகையில் இஸ்லாமிய அறிஞர் மஹதி எழுதிய நூல். திருக்குர்ஆன் கூறும் கருத்துக்கள், ஆதாரப்பூர்வமான செய்திகள், நவீன விஞ்ஞானம் பற்றி இஸ்லாம் விளக்கும் தெளிவுரைகள் பற்றி எளிய நடையில் அழகுபட விளக்கியுள்ளார்