book

கிரக சஞ்சார நிலைக் குறிப்பு

Giraga Sanjaara Nilai Kurippu

₹100+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :எஸ். எம். சதாசிவம்
பதிப்பகம் :ஸ்ரீஇந்து பப்ளிகேஷன்ஸ்
Publisher :Sri Indu Publications
புத்தக வகை :ஜோதிடம்
பக்கங்கள் :164
பதிப்பு :1
Published on :2001
Add to Cart

2000 முதல் 2010 வரை 11 வருடங்களுக்கு சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், 'சனி, ராகு ஆகிய கிரகங்களின் சாயன ஸ்புடங்கள் ஒவ்வொரு நாளுக்கும் காலை 5.30 மணிக்குக் கொடுக்கப்பட்டுள்ளன, யுரானஸ் மற்றும் நெப்டியூன் 'ஸ்புடங்கள் 15 நாளுக்கு ஒருமுறையும், நட்சத்திர ஹோரா மணி 10 நாளுக்கு ஒரு முறையும், கொடுக்கப்பட்டுள்ளன. நட்சத்திர ஹோரா மணியை ஒவ்வொரு நாளுக்கும் கணிக்க உதவும் அட்டவணையும் இதில் உள்ளது, '_ மேலும் கிரகங்கள் வக்கிரம் மற்றும் வக்ர நிவர்த்தியாகும் தேதிகள், சனி, குரு, ராகு, கேதுப் 'பெயர்ச்சிகள், கிரகணங்கள் ஆகியவையும் இந்நூலில் கொடுக்கப்பட்டுள்ளன.இதில் ஆங்கில வருடம், மாதம், தேதி மட்டுமன்றி தமிழ் வருடம், மாதம், தேதி, ஆகியவையும் கொடுக்கப்பட்டிருப்பது மிக்க பயனுடையதாகும்.