ஆந்திரா அசைவ சமையல்
Andhra Asaiva Samaiyal
₹40+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சக்குபாய் சிட்டிபாபு
பதிப்பகம் :மினிமேக்ஸ்
Publisher :Mini-Max
புத்தக வகை :சமையல்
பக்கங்கள் :80
பதிப்பு :1
Published on :2009
ISBN :9788184931778
குறிச்சொற்கள் :அசைவ சமையல், ஆரோக்கியம், சத்துகள், சமையல் குறிப்பு, உணவு முறை, வழிமுறைகள்
Out of StockAdd to Alert List
மீன், முட்டை, சிக்கன், மட்டன் எது செய்தாலும் தனிச் சுவை. அதுதான் ஆந்திரா அசைவ சமையலின் ஸ்பெஷல்.
48 ஆந்திரா அசைவ சமையல் வகைகள் உள்ளே!
இறால் பஜ்ஜி, காய்ந்த நெத்திலி வறுவல், ஆட்டுக்கால் பாயா, மூளை வறுவல், கொத்துக்கறி பிரட்டல். எல்லாம் அட்டகாசமான ஆந்திர ரெசிபியில். மிரட்டப் போகுது சுவை.
வீட்டில் இருக்கும் பொருள்களைக் கொண்டு விரைவாக நீங்களே செய்ய சுலபமான வழிமுறைகள்.