book

ஃபெங்சுயி சீன வாஸ்துசாஸ்திர முறைகளும் பரிகாரங்களும் (படங்களுடன்)

Fengshui - China Vaasthu Saasthira Muraigalum Parikarangalum (Padangaludan)

₹130+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஏ.கே. சேஷய்யா
பதிப்பகம் :மயிலவன் பதிப்பகம்
Publisher :Mayilavan Pathippagam
புத்தக வகை :ஜோதிடம்
பக்கங்கள் :272
பதிப்பு :1
Published on :2015
Out of Stock
Add to Alert List

வாஸ்து சாஸ்திரத்தை எளிய முறையில் விளக்குகின்ற நூல்.

புதிதாக வீடு கட்டுபவர்கள் தாங்களே வாஸ்துபடி தங்கள் வீட்டை அமைத்துக் கொள்ளவும், ஏற்கெனவே வீடு கட்டியவர்கள் வாஸ்துபடி வீட்டைத் திருத்தியமைத்துக் கொள்ளவும் வழிகாட்டும் நூல்.

இந்திய வாஸ்து, சீன வாஸ்து (Feng shui) ஆகிய இரண்டையும் எடுத்துரைக்கின்ற 2 in 1 ஆக இந்நூல் திகழ்கிறது.

சின்ன சின்ன தலைப்புகளில் சிறு சிறு குறிப்புகளாக வாஸ்துக் கோட்பாடுகளைச் சொல்லிச் செல்கின்ற இந்நூல், வாசிப்பதற்கு இலகுவாகவும், அவ்வப்போது எடுத்துப் பார்ப்பதற்குச் சுலபமாகவும் அமைந்திருக்கிறது.

வாஸ்து சம்பந்தமான சகல சந்தேகங்களுக்கும் இப் புத்தகம் உங்களுக்கு விடை கூறும்.