book

உயிர்ப் புத்தகம்

Uyir Puththagam

₹121.5₹135 (10% off)+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஸி.லி. பாலகிருஷ்ணன்
பதிப்பகம் :கிழக்கு பதிப்பகம்
Publisher :Kizhakku Pathippagam
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :224
பதிப்பு :1
Published on :2007
ISBN :9788183686273
குறிச்சொற்கள் :திரைப்படம், சிந்தனைக்கதைகள், தொகுப்பு
Add to Cart

மலையாள இலக்கியத்தின் மைல்கற்கள் என்று அறியப்பட்ட ஒரு சில நாவல்களுள் மிகவும் குறிப்பிடத்தக்க நாவல் ' உயிர்ப் புத்தகம்'. நூலாசிரியர் ஸி.வி. பாலகிருஷ்ணன் மலையாள இலக்கிய உலகில் பல்வேறு புதிய சாத்தியங்களை உருவாக்கியவர். பல்வேறு திரைப்படங்களுக்குத் திரைக்கதைகள் அமைத்த வரும்கூட. திரைப்படத்துறை குறித்த இவரது கட்டுரைத் தொகுப்பான 'சினிமாயுடே இடங்கள்' என்ற நூலுக்காக கேரள அரசின் விருது பெற்றவர்.