
டாக்டர் பட்டம் வேணுமா
Doctor Pattam Venumaa
₹75+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :எஸ். பால்ராஜ்
பதிப்பகம் :காவ்யா பதிப்பகம்
Publisher :Kavya Pathippagam
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :116
பதிப்பு :1
Published on :2012
Add to Cart''டாக்டர் பட்டம் வேணுமா?'' நூலின் தலைப்பு. இக்கட்டுரை, இன்று உயர்கல்வி ஆசிரியர்களிடம், மலிந்து வரும் போக்கை ஆதங்கத்துடன் கீறிட்டுக் காட்டியுள்ளது. அதுவும் எம்.ஏ. பயின்ற ஆசிரியர்கட்கு, ஊதிய உயர்வு தரும் பட்டங்களாக, எம்.ஃபில்., பி.எச்டி.; ஆன சமயம் எல்லா நெறியாளர்களின் வீட்டிலும் நல்ல விளைச்சல். நன்செய் புன்செய் பயிர்கள் ' மூன்று மேனி' என்றெல்லாம் விளைச்சல் கண்டார்கள். சப் காண்ட்ராக்டர்கள் புரோக்கர்கள் எல்லாம் தோன்றினார்கள். அனுதாப நகைச்சுவை. குடும்பத் தலைவர், பணக்காரர் பற்றிய கட்டுரைகள் எல்லாம் இயல்பான துருத்தித் தெரியாத நகைச்சுவை பாணி ஆசிரியருடையது.
