book

கன்னட நாடோடிக் கதைகள்

Kannada Naadodi kadhaigal

₹45+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பேரா.சு. சண்முகசுந்தரம்
பதிப்பகம் :காவ்யா பதிப்பகம்
Publisher :Kavya Pathippagam
புத்தக வகை :கதைகள்
பக்கங்கள் :90
பதிப்பு :1
Published on :2012
Out of Stock
Add to Alert List

மொழிபெயர்த்தவரின் முன்னுரை
நாட்டுப்புறக் கதைகளுக்குத்தான் எத்தனை பெயர்கள். கிராமியக் கதைகள், பாமரக் கதைகள், ஊர்க் கதைகள், வட்டாரக் கதைகள், நாட்டார்க் கதைகள், பரம்பரைக் கதைகள், நாடோடிக் கதைகள், பாட்டி சொன்னக் கதைகள், தாத்தா சொன்னக் கதைகள், இப்படி ஏராளம். தமிழைப் போலவே கன்னடத்திலும் இத்தகைய கதைகள் வளம் நிறைந்து விளங்குகின்றன. “ஜனபத கதைகளு' என்பது கன்னடத்தில் வழங்கப்படும் பொதுப் பெயராகும்.
"நாடோடிக் கதைகள் என்று நாம் பொதுவாகக் குறிப்பிட்டுச் சொல்லுவது | இந்தப் பாமர மனம் கொண்ட பாமரர்களால் பாமரர்களுக்காக உண்டார் சி. கதைகளைத்தான். ஆனால் நாளாக நாளாக கதை உண்டாக்கும் கலை அதே அலை வரிசையில் நிற்காமல் அது மேலும் வளர்ந்து கொண்டே வந்து விட்டது பல் உருவங்களில், உபநிஷத் கதைகள் வரை" என்பார் கி.ரா. சரிதான்.