book

ஸென்னுடன் நடந்து ஸென்னுடன் அமர்ந்து

Zennudan Nadanthu, zennudan Amarnthu

₹450+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஓஷோ
பதிப்பகம் :கவிதா பப்ளிகேஷன்
Publisher :Kavitha Publication
புத்தக வகை :தத்துவம்
பக்கங்கள் :496
பதிப்பு :3
ISBN :9789388450744
Out of Stock
Add to Alert List

ஸென் கடவுளைப்பற்றி பேசுவதே இல்லை. கடவுள் தன்மையைத்தான் பேசுகிறது. அது ஒரு குணம். எங்கும் நிறைந்து இருக்கும் ஒரு மணம். கற்றுக் கொள்ளும் திறன் உங்களுக்கு இருந்தால் மட்டும்தான் அதைக் காண முடியும். - ஓஷோ