book

புயலின் மையம்

Puyalin Maiyam

₹35+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கலீல் ஜிப்ரான் நூல்கள்-தமிழில்:டாக்டர் ரமணி
பதிப்பகம் :கவிதா பப்ளிகேஷன்
Publisher :Kavitha Publication
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :128
பதிப்பு :2
Add to Cart

சிருஷ்டியின் மூலத்தில் இருந்திருக்கிறேன்.
நித்தியத்தின் அந்தத்தில் இருக்கப் போகிறேன்.
என் ஜீவிதம் என்றைக்கும் வாடிப் போகாது.

எல்லையற்றதன் பிரபஞ்சத்தில் மிதந்திருக்கிறேன்
கற்பனை உலகின் உயர் வெளியில் பறந்திருக்கிறேன்.
அங்கே தெய்வீக ஒளிவட்டத்துக்கு அருகே இருந்திருக்கிறேன்
இங்கோ ஜடத்தின் சிறையில் இருக்கிறேன்.