book

புதையல் புத்தகம்

Puthayal Puthagam

₹150+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :Sa. Kandasamy
பதிப்பகம் :கவிதா பப்ளிகேஷன்
Publisher :Kavitha Publication
புத்தக வகை :வரலாறு
பக்கங்கள் :272
பதிப்பு :1
Published on :2012
ISBN :9788183452045
Add to Cart

வாசிப்பை நேசிப்பவர்களுக்கு, அரிய நூல்கள் பலவற்றைப் பற்றி எடுத்துரைக்கும் நூல் இது. ஆனந்த ரங்கப் பிள்ளையின் நாள் குறிப்பு கூறும் வரலாற்றுத் தகவல்கள், ஆர்மோனிய வணிகர் ஒருவர், தன் சொந்தப் பணத்தில், சைதாப்பேட்டை மர்மலாங் (இப்பொதைய மறைமலையடிகள் பாலம்) பாலத்தைக் கட்டியது, பெரியார் வெளிநாட்டுப் பயணத்தில், நிர்வாண சங்கத்தருடன் தானும், நிர்வாணமாக நின்று படம் எடுத்துக் கொண்டார். பாலை நிலம் என்பது வறண்ட பாலைவனமல்ல; ’பாலை’ என்னும் மரத்தின் பெயரால் குறிப்பிடப்ப்டுவது, வெ.சாமிநாத சர்மா எழுதிய காரல் மார்க்ஸ் பற்றிய அரிய செய்திகள், அசோக சக்கரவர்த்தியின் மகனும், மகளும் பவுத்தம் பரப்ப, இலங்கை செல்லும் வழியில், காவிரிப்பூம்பட்டினத்தில் தங்கி, சமயம் பரப்பியது, அறியப்படாத தமிழகம் பற்றி, தொ.பரமசிவன் கூறும் தகவல்கள் என, 47 அபூர்வநூல்களின் சாரத்தைப் பிழிந்து தருகிறது இந்நூல். - கவுதமநீலாம்பரன். நன்றி: தினமலர் (10-3-2013).